Ezhil's Mathsmagic: School Education 1

Monday 5 October 2020

School Education 1

 

  • தள்ளிப்போகிறது  10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு  - பள்ளி கல்வித்துறை ஆலோசனை.
  • நேற்று நடைபெற்ற புதிர் போட்டிஆங்கிலம், இந்தியில் மட்டுமே நடந்ததற்கும் பள்ளிக்கல்வித்துரைக்கும் தொடர்பு இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்.
  • CPS உள்ள ஆசிரியர்கள் பிறந்த தேதி, பெயர் மற்றும் பல்வேறு திருத்தங்கள் செய்வதற்கான வழிமுறைகள் Data Centre வெளியீடு.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்காதீர் - தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு.

  • பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் இல்லை - பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு.
  • பள்ளிக் கல்வி - மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் - 2020-21 ஆம் கல்வியாண்டிற்கு +1 பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்குவதற்கு உத்தேச தேவைப்பட்டியல் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) உத்தரவு!தமிழகத்தில் இணையவழி வகுப்பு அட்டவணைகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் சமர்ப்பிக்க தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு.

No comments:

Post a Comment