Ezhil's Mathsmagic: November 2022
Showing posts with label November 2022. Show all posts
Showing posts with label November 2022. Show all posts

Monday, 28 November 2022

வானவில் மன்றம் 28.11.2022-மாறன்கண்டிகை

வானவில் மன்றம்,28.11.2022 அன்று மாறன்கண்டிகை நடுநிலைப் பள்ளியில் மதியம் 3.00 மணியளவில் இனிதே நடைபெற்றது.
இம் மன்றத்தில் அறிவியல் மற்றும் கணிதத்தை மாணவர்களின் ஆர்வத்தை தூண்டி எளிமையாக புரிந்து கொள்ள செய்முறைகள் மூலம் கற்றுக் கொடுக்கப்படும்.

Saturday, 26 November 2022

ALL INDIA RADIO 26.11.2022

 ALL INDIA RADIO - NEWS IN TAMIL

ALL INDIA RADIO வில் செய்திகள் தினமும் கேட்டு மகிழுங்கள்.

சென்னை வானொலியின் செய்திகள்

Tuesday, 22 November 2022

ALL INDIA RADIO 22.11.2022

 ALL INDIA RADIO - NEWS IN TAMIL

ALL INDIA RADIO வில் செய்திகள் தினமும் கேட்டு மகிழுங்கள்.

சென்னை வானொலியின் செய்திகள்

Wednesday, 16 November 2022

ALL INDIA RADIO-16.11.2022

 ALL INDIA RADIO - NEWS IN TAMIL

ALL INDIA RADIO வில் செய்திகள் தினமும் கேட்டு மகிழுங்கள்.

சென்னை வானொலியின் செய்திகள்

Sunday, 13 November 2022

CHILDREN'S DAY PLEDGE AND PROCEEDINGS

 மாற்றுத்திறனாளி குழந்தைகளை முன்கூட்டியே அடையாளம் காண்பதின் முக்கியத்துவத்தையும், சமுதாயத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வையும், பொதுமக்களிடையே இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாநிலம் முழுவதுமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

டிசம்பர் 3ஆம் தேதி "உலக மாற்றுத்திறனாளிகள் தினம்" கொண்டாடப்படும் நிலையில் , நவம்பர் 14ஆம் தேதி முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நவம்பர் 14ஆம் தேதி, காலை வணக்கக்கூட்டத்தில் உறுதிமொழி எடுக்க வேண்டும். பின் அன்று "குப்பச்சிகளு" என்ற திரைப்படத்தை 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திரையிட வேண்டும்.

காலை வணக்கக்கூட்டத்தில் எடுக்க வேண்டிய உறுதிமொழி பதிவிறக்க

மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் 

CHILDREN'S FILM - GUPPACHIGALU(குப்பச்சிகளு)

 சிறார் திரைப்படம் : கன்னட திரைப்படம் "குப்பச்சிகளு" 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற 56 வது தேசிய திரைப்பட விழாவில் சிறந்த குழந்தைகள் திரைப்படத்திற்கான விருதினை பெற்றுள்ளது.

இத்திரைப்படத்தை "YOUTUBE" ல் காண 

திரைப்படத்தை பதிவிறக்க

ALL INDIA RADIO 13.11.2022

 ALL INDIA RADIO - NEWS IN TAMIL

ALL INDIA RADIO வில் செய்திகள் தினமும் கேட்டு மகிழுங்கள்.

சென்னை வானொலியின் செய்திகள்

Saturday, 12 November 2022

ALL INDIA RADIO 12.11.2022

 ALL INDIA RADIO - NEWS IN TAMIL

ALL INDIA RADIO வில் செய்திகள் தினமும் கேட்டு மகிழுங்கள்.

சென்னை வானொலியின் செய்திகள்

Friday, 11 November 2022

ALL INDIA RADIO 11.11.2022

 ALL INDIA RADIO - NEWS IN TAMIL

ALL INDIA RADIO வில் செய்திகள் தினமும் கேட்டு மகிழுங்கள்.

சென்னை வானொலியின் செய்திகள்

WEATHER LIVE UPDATE

 தற்போதைய வானிலை நிகழ்வுகளை

LIVE ஆக தெரிந்து கொள்ள => இங்கே கிளிக் செய்யவும்.

Thursday, 10 November 2022

ALL INDIA RADIO -10.11.2022

 ALL INDIA RADIO - NEWS IN TAMIL

ALL INDIA RADIO வில் செய்திகள் தினமும் கேட்டு மகிழுங்கள்.

சென்னை வானொலியின் செய்திகள்

Sunday, 6 November 2022

ALL INDIA RADIO -06.11.2022

 ALL INDIA RADIO - NEWS IN TAMIL

ALL INDIA RADIO வில் செய்திகள் தினமும் கேட்டு மகிழுங்கள்.

சென்னை வானொலியின் செய்திகள்

Saturday, 5 November 2022

ALL INDIA RADIO 05.11.2022

 ALL INDIA RADIO - NEWS IN TAMIL

ALL INDIA RADIO வில் செய்திகள் தினமும் கேட்டு மகிழுங்கள்.

சென்னை வானொலியின் செய்திகள்