Ezhil's Mathsmagic: March 2022
Showing posts with label March 2022. Show all posts
Showing posts with label March 2022. Show all posts

Friday, 18 March 2022

பள்ளி மேலாண்மை குழு வீடியோக்கள்

 பள்ளி மேலாண்மைக் குழு வீடியோக்கள் :

நம் பள்ளி நம் பெருமை - தமிழ்நாடு முதலமைச்சர்https://youtu.be/FZuC9YRAQw4  


பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு. திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் விடுக்கும் அழைப்பு ==> https://youtu.be/WEx25ZxTREA 


SMC video link:

1)  https://youtu.be/t6rE4oLXero

2) https://youtu.be/zH4Xna62W7c

3) https://youtu.be/GSAiYJxZmoI 

4) https://youtu.be/6XqAkkZnRkE

5) https://youtu.be/JrIQZRVu9Ss 

பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு - படிவங்கள்

பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு - படிவங்கள் :


1)  படிவம் 1 : மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் விவரம் 

2) படிவம் 2 : உறுப்பினர்களுக்கான தெரிவு 

3) படிவம் 3 : தலைவர் தெரிவு 

4) படிவம் 4 : துணைத்தலைவர் தெரிவு  

5) படிவம் 5 : பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் விவரம் 

 

Thursday, 17 March 2022

தினம் ஒரு திருக்குறள் - திருக்குறள் 592

தினம் ஒரு திருக்குறளில் இன்று பொருட்பால் - அரசியல் - ஊக்கம் உடைமை - 592 வது திருக்குறளாக 

"உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்" 

என்ற திருக்குறளை 6 ஆம் வகுப்பு தர்ஷிணி மிக அழகாக கூறுவதை கேளுங்கள்.


திருக்குறள் கேட்க - இங்கே கிளிக் செய்யவும்  

Monday, 14 March 2022

தினம் ஒரு திருக்குறள் - திருக்குறள் 314

 தினம் ஒரு திருக்குறளில் இன்று அறத்துப்பால் - துறவறவியல் - இன்னா செய்யாமை - 314 வது திருக்குறளாக 

"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்"

என்ற திருக்குறளை 6 ஆம் வகுப்பு ஹரிணி மிக அழகாக கூறுவதை கேளுங்கள்.

திருக்குறள் கேட்கஇங்கே கிளிக் செய்யவும்  

Saturday, 12 March 2022

தினம் ஒரு திருக்குறள் - திருக்குறள் 90

 தினம் ஒரு திருக்குறளில் இன்று அறத்துப்பால் - இல்லறவியல் - விருந்தோம்பல் - 90 வது திருக்குறளாக 

"மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து"

என்ற திருக்குறளை 6 ஆம் வகுப்பு பேபி மிக அழகாக  கூறுவதை கேளுங்கள்.

திருக்குறள் கேட்க - இங்கே கிளிக் செய்யவும்  

Friday, 11 March 2022

தினம் ஒரு திருக்குறள் - திருக்குறள் 200

தினம் ஒரு திருக்குறளில் இன்று அறத்துப்பால் - இல்லறவியல் - பயனில சொல்லாமை - 200 வது திருக்குறளாக 

"சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்"

என்ற திருக்குறளை 6 ஆம் வகுப்பு சுஜிதா மிக அழகாக விளக்கமாக கூறுவதை கேளுங்கள்.

திருக்குறள் கேட்க - இங்கே கிளிக் செய்யவும்  

Tuesday, 8 March 2022

International Women's Day - March 8

Happy International Women's Day

March 8 has been the fixed date for International Women's Day since 1914, when the day was moved to be in line with Russian women who celebrated the day on February 23.

International Women's Day was first officially recognized by the United Nations in 1977.

தினம் ஒரு திருக்குறள் - திருக்குறள் 34

 தினம் ஒரு திருக்குறளில் இன்று அறத்துப்பால் - பாயிரவியல் - அறன் வலியுறுத்தல் - 34 வது திருக்குறளாக 

"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற"

என்ற திருக்குறளை 6 ஆம் வகுப்பு கலைச்செல்வி மிக அழகாக விளக்கமாக கூறுவதை கேளுங்கள்.

தினம் ஒரு திருக்குறள்