Ezhil's Mathsmagic: May 2021
Showing posts with label May 2021. Show all posts
Showing posts with label May 2021. Show all posts

Monday, 31 May 2021

கொரானா தாக்கம் குறைந்து வருகிறது இன்றைய கொரானா பாதிப்பு விவரம்....

 கொரானா தாக்கம் நாடு முழுவதும் குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்றைய கொரானா பாதித்தோர் விவரம்.

கொரானா பாதிப்பு -27936, உயிரிழந்தோர் -478.

மாவட்ட வாரியாக விவரம் - Click here to download

வருமானவரி தாக்கல் இணையதளம் ஜூன் 1 முதல் 6 வரை செயல்பாடாது.....

 வருமானவரி தாக்கல் செய்யும் இணையதளம் www.https://incomtaxindiaefiling.gov.in ஜூன் 1 முதல்  6 வரை செயல்பாடாது, ஜூன் 7 முதல் www.https://incomtax.gov.in என்ற இணையதளம் செயல்பாட்டிற்கு வருகிறது.

Sunday, 16 May 2021

ஆக்சிஜன் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது, ஆக்சிஜன் அளிக்கும் முறைகள் பற்றி அறிய ....

 ஆக்சிஜன் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது மற்றும் ஆக்சிஜன் அளிக்கும் முறைகள் பற்றி அறிய டாக்டர்.செந்தில்நாதன் நல்லுசாமி அவர்களின் அருமையான விளக்கம்.   https://youtu.be/IYmKiD8Bn2E

மருத்துவமனை படுக்கை விவரங்களை இணையத்தில் அறியலாம்-தமிழக அரசு

மருத்துவமனை படுக்கை விவரங்களை இணையத்தில் அறியலாம்-தமிழக அரசு.

இணையதள முகவரி :  https://tncovidbeds.tnega.org/

தமிழக புதிய டிஜிபியாக நேர்மையின் அடையாளமான கக்கனின் பேத்தி....

 நேர்மையின் அடையாளமான கக்கனின் பேத்தி திருமதி ராஜேஸ்வரி ஐ.பி.ஸ். அவர்கள் தமிழக புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.

Saturday, 15 May 2021

இ-பாஸ் தேவையில்லை இ-பதிவு போதும்.

 இ-பாஸ் தேவையில்லை இ-பதிவு போதும் என்று அரசு அறிவித்துள்ளது.

https://eregister.tnega.org/#/user/pass என்ற இணைய தளத்தில் பதிவு செய்தாலே போதும். ஒப்புதல் தேவையில்லை. உரிய ஆவணங்களுடன் பயணம் செல்லலாம்.

பிளஸ் 2 திருப்புதல் தேர்வு....

 பிளஸ் 2 திருப்புதல் தேர்வு:

திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். அவை வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டு, பெற்றோர் முன்னிலையில்  மாணவர்கள் தேர்வெழுதி விடைத்தாளில் பெற்றோர்கள் கையொப்பம் இட்டு அவற்றை ஸ்கேன் செய்து ஆசிரியர்களுக்கு அனுப்ப வேண்டும். ஆசிரியர்கள் அவற்றை திருத்தி ஜூன் மாதத்திற்குள் முதன்மைகல்வி அலுவலத்திற்கு அனுப்ப வேண்டும். மாணவர்கள் அசல் விடைத்தாளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய ஆணையர்.....

 பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய ஆணையராக நந்தகுமார் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.

டவ்-தே புயலால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு....

டவ்-தே புயலால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.

லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள புயலால் தமிழகத்தின் கன்னியாகுமரியில் கனமழையும் மற்றும் கோவை, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் பரவாலான மழையும் பெய்து வருகிறது. இன்னும் 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வேகமெடுக்கும் கொரோனா....

 தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இன்றைய தமிழ்நாடு அரசின் கொரானா அறிக்கை. Click here to view or download.

Thursday, 6 May 2021

இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்....

கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலாகிறது.

  • மளிகை,காய்கறி,தேநீர் கடைகள் மற்றும் உணவகங்கள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும்.
  • உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி.
  • பஸ்களில் 50 % இருக்கைக்கு மட்டும் அனுமதி.
  • ரயில்களில் பொது பயணிகளுக்கு அனுமதி இல்லை.
  • அத்தியாவசியமான பால், பெட்ரோல் பங்குகள் செயல்பட அனுமதி.
  • ரயில், ஏர்போர்ட், பஸ் ஸ்டான்ட்களில் ஆட்டோகளுக்கு அனுமதி.

Tuesday, 4 May 2021

தமிழகத்தின் புதிய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முன் உள்ள சவால்கள் ...

 தமிழகத்தின் புதிய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  • தங்கள் முன் உள்ள சவால்களில் முதன்மையானது கல்வியை மாநில பட்டியிலில் கொண்டு வருவது.
  • நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பது.
  • அனைத்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளையும்,மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசை கேட்காமல் அறிவிக்கும் அதிகாரிகளையும் மாற்றுவது.
  • தமிழகத்தில் உள்ள உயர் பதவிகளில் தமிழர்களை மட்டும் நியமிப்பது.
  • உயர் அதிகாரிகளால் தான் ஊழல் நடக்கிறது என்பதால் உயர் அதிகாரிகளை விசாரிக்க தனி நீதிமன்றம் ஏற்படுத்துவது.
  • தமிழகத்தில் அரசு வேலைகள் தமிழர்களுக்கு மிட்டும் தான் என்று சட்ட திருத்தம் கொண்டு வருவது.
  • ஏற்கனவே தமிழ் தெரியாமல் பணியில் உள்ளவர்களை மக்களை நேரடியாக சந்திக்கும் இடத்திலிருந்து வேறு பதவிக்கு மாற்றுவது.
  • டெல்டா பகுதிகளில் உள்ள மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களை நிறுத்தி ஒப்பந்தங்களை ரத்து செய்வது.
  • சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்வது.
  • ஸ்டெர்லைட் ஆலை போராட்த்தில் உண்மையான விஷமிகளை விரைந்து கண்டுபிடித்து ஆயுள்தண்டனை பெற்று தருவது. அமைதியான வழியில் போராடியவர்களை சுட்டுக்கொன்றவர்களை பணிநீக்கம் செய்து ஆயுள்தண்டனை பெற்று தருவது.

Saturday, 1 May 2021

மே தின வாழ்த்துக்கள்...

அனைவருக்கும் உழைப்பாளர் தின(மே தினம்) வாழ்த்துக்கள். இந்த நன்னாளில் அனைவரும் கடுமையாக உழைத்து நாமும் முன்னேறுவோம், நாட்டையும் முன்னேற்றுவோம். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் பெறுவோம். உழைக்காமல் சிறிதளவும் பணத்தை பெற முயற்சிக்க வேண்டாம். தமிழர்கள் என்றாலே கடுமையான உழைப்பாளிகள் என்பதை உலகிற்கு உணர்த்துவோம்.