Ezhil's Mathsmagic: Ranipet CEO DEO BEO News
Showing posts with label Ranipet CEO DEO BEO News. Show all posts
Showing posts with label Ranipet CEO DEO BEO News. Show all posts

Sunday, 23 July 2023

சிறார் திரைப்படம் - E.T.

 சிறார் திரைப்படம் - E.T.


இம்மாத சிறார் திரைப்படம் - E.T.

இது ஒரு SCIENCE FICTION படம். 

வேறு கிரகத்தில் இருந்து வரும் ஏலியனை எப்படி மீண்டும் அவர்கள் கிரகத்திற்கு அனுப்புகிறார்கள் என்பதை சுவாரிசியமாக சிறுவர்களை வைத்து எடுத்துள்ளார்கள்.

இப்படத்தை பதிவிறக்கம் செய்ய download button ஐ கிளிக் செய்யவும். 

                                                            




Tuesday, 18 July 2023

Alumni Club (முன்னாள் மாணவர் மன்றம்)

 Alumni Club (முன்னாள் மாணவர் மன்றம் )


ஜூலை 20 ஆம் தேதிக்குள் அந்தந்த பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்கள் 20 பேரை பள்ளிக் கல்வித்துறை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

Registration Link:-  Alumni Club


முன்னாள் மாணவர் மன்ற படிவம் :

pdf Format

Excel Format


Friday, 2 December 2022

சிறார் திரைப்படம் - 05.12.2022



மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் =>இங்கே கிளிக் செய்யவும்

அனைவருக்கும் வணக்கம். மேற்காணும் மதிப்புமிகு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனரின்  செயல்முறைகளின் படி வருகின்ற 05.12.2022 திங்கட்கிழமை அனைத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளிலும் (6-8) SHWAAS என்ற மராத்தி மொழி சிறார் திரைப்படத்தை திரையிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   

     -வட்டார கல்வி அலுவலர்கள் அரக்கோணம்.



SHWAAS திரைப்படத்தை பதிவிறக்க


SHWAAS திரைப்பட விமர்சனத்தை  தமிழில் காண =>


Sunday, 13 November 2022

CHILDREN'S DAY PLEDGE AND PROCEEDINGS


 மாற்றுத்திறனாளி குழந்தைகளை முன்கூட்டியே அடையாளம் காண்பதின் முக்கியத்துவத்தையும், சமுதாயத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வையும், பொதுமக்களிடையே இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாநிலம் முழுவதுமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

டிசம்பர் 3ஆம் தேதி "உலக மாற்றுத்திறனாளிகள் தினம்" கொண்டாடப்படும் நிலையில் , நவம்பர் 14ஆம் தேதி முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நவம்பர் 14ஆம் தேதி, காலை வணக்கக்கூட்டத்தில் உறுதிமொழி எடுக்க வேண்டும். பின் அன்று "குப்பச்சிகளு" என்ற திரைப்படத்தை 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திரையிட வேண்டும்.

காலை வணக்கக்கூட்டத்தில் எடுக்க வேண்டிய உறுதிமொழி பதிவிறக்க

மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் 

Saturday, 22 October 2022

ARAKKONAM BLOCK SENIORITY LIST

அரக்கோணம் ஒன்றிய அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் முன்னுரிமைப் பட்டியல் 01.01.2022 அன்று உள்ளபடி EXCEL வடிவில் பதிவிறக்கம் செய்ய   இங்கே கிளிக் செய்யவும்.

PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய

Seniority list 

1.Seniority list 1

2.Seniority list 2

3.Seniority list 3

4.Seniority list 4

5.Seniority list 5

6.Seniority list 6

Wednesday, 1 September 2021

02.09.2021 - தலைமை ஆசிரியர்கள் கூட்டம் - BEO,அரக்கோணம் ...

தலைமைஆசிரியர்கள் கூட்டம்

வணக்கம்!!

நாளை 02.09.2021 காலை 10.30 AM - 1 side த.ஆ கூட்டம்.

11.30.AM -  2 side த.ஆ கூட்டம்.

போலாட்சியம்மன் பள்ளியில்  நடைபெறும். தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் மேற்கண்ட படிவங்களை இரண்டு நகல்கள் சமர்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

(குறிப்பு;தலைமை ஆசிரியர்கள் மட்டும் கலந்துக்கொள்ளவேண்டும்)

----- BEO'S AKM.

 படிவம் பதிவிறக்க -


Monday, 23 August 2021

முதன்மை கல்வி அலுவலகம் செய்தி...

மு.க. அலுவலகம்,ராணிப்பேட்டை.

 ICT பயிற்சி

வட்டார கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு,

 ICT பயிற்சி BATCH 2 ல் தங்கள் ஒன்றியத்தை சார்ந்த பட்டதாரி ஆசிரியர்கள், தங்கள் ஒன்றியத்தில் உள்ள அரசு உயர்நிலை/ மேல்நிலை பள்ளிகளில் , HI TECH LAB ல் பயிற்சியில் கலந்து கொள்ள, ஆசிரியர்களின் சுய பதிவினை TN EMIS APP ல் உடனடியாக மேற்கொள்ள, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 முதன்மைக் கல்வி அலுவலர் ராணிப்பேட்டை

அனைத்து வகை தலைமை ஆசிரியர்களுக்கு ARAKKONAM BEO செய்தி ....

 ICT பயிற்சி

அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு...

 ICT பயிற்சி BATCH 2 ல் அரக்கோணம் ஒன்றியத்தை சார்ந்த பட்டதாரி ஆசிரியர்கள், அரக்கோணம் ஒன்றியத்தில் உள்ள அரசு உயர்நிலை/ மேல்நிலை பள்ளிகளில் , HI TECH LAB ல் பயிற்சியில் கலந்து கொள்ள, ஆசிரியர்களின் சுய பதிவினை TN EMIS APP ல் உடனடியாக மேற்கொள்ள, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது .

BEO'S ARAKKONAM.

Tuesday, 10 August 2021

அரக்கோணம் வட்டார கல்வி அலுவலவர்கள் சுற்றறிக்கை

 அரக்கோணம் வட்டார கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை,  நாள்:10-08-2021:

அனைத்து  வகையான  தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின்  தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு , மிகவும் அவசியம்.

Wednesday, 4 August 2021

ஆசிரியர்களின் வருகைப்பதிவை TN -EMIS APP இல் பதிவு செய்தல்

 ஆசிரியர்களின் வருகைப்பதிவை TN -EMIS APP இல் பதிவு செய்தல்

02.08.2021 முதல் அனைத்துவகை ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தர அரசு பணித்துள்ளது. மேலும் ஆசிரியர்களின்  வருகையை அனைத்து தலைமை ஆசிரியர் அல்லது உதவி தலைமை ஆசிரியர்  பெருமக்கள்   TN -EMIS APP -ல் காலை 10.00 மணிக்குள் பதிவு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது சார்ந்து ஆசிரியர் பயிற்றுநர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்கு தகவல் தெரிவித்து, தவறாமல் பதிவுகள் மேற்கொள்ளப்படுவதை கண்காணிக்க வேண்டும். இப்பதிவை மேற்கொள்ள வட்டார அளவில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள், தங்களின் ஒவ்வொரு வேலை நாளிலிலும் மேற்கொள்ள வேண்டும்.உரிய காரணங்கள் இன்றி தொடர்ச்சியாக பதிவை மேற்கொள்ளாத பள்ளிகளின் பட்டியலை மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர் அவர்களின் பார்வைக்கு கொண்டு சென்று பதிவை மேற்கொள்ள ஆவன  செய்தல் வேண்டும்.

 *மாவட்ட திட்ட அலுவலகம்

அரக்கோணம் வட்டார கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை-04.08.2021

 அரக்கோணம் வட்டார கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை- நாள் :04-08-2021

அனைத்து வகையான தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு:

நாளை 05.08.2021 வியாழக்கிழமை முற்பகல் 10  to 11 மணியளவில் Google Meet ஆன் லைன் வழியாக தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே Play store ல் Google Meet app உங்களுடைய மொபைலில் Install இன்றே செய்து கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Thursday, 14 January 2021

CEO News 14.01.2021

 13.01.2021 புதன் கிழமை இன்று நடந்த CEO அவர்களின் meeting இல் கூறப்பட்ட தகவல்கள்:-

1. மாணவ/மாணவியர்கள் Water Can மற்றும் சாப்பாடு வீட்டிலிருந்தே கண்டிப்பாக எடுத்து வர வேண்டும்

2. Mask முக கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்

3. குடிதண்ணீர் உணவு snacks எதையுமே மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள கூடாது

4. கை குலுக்குதல் தொட்டு பேசுதல் தடை செய்ய பட்டுள்ளது

5. Revised syllabus விரைவில் அளித்து விடுவார்கள்

6. தேர்வை குறித்த பயம் தேவையில்லை,தேர்வு நிச்சயமாக நடைபெறும்

7. Class room, Lab maximum strength 25 students

8. 18.01.2021 திங்கள் கிழமை Team visit செய்வார்கள்

,9. All Teachers should come to school 9:30 to 4:30, No special classes, No evening class.

10.BT teachers should give 10th classes, PG teachers should give 12th classes, Other special teachers PET SGT maintain decipline   Thermal scanner, sanitizer.

11.அனைத்து மாணவ/மாணவியர்கள் காலை பள்ளிக்கு வருகை தந்தவுடன் பள்ளியின் நுழைவாயிலில் மூடப்பட்டிருக்க வேண்டும்

12.பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களை எக்காரணம் கொண்டும் பள்ளி முடியும் வரை வெளியே அனுமதிக்க கூடாது

13. மாணவ/மாணவியர்கள் எவரேனும் உடல்நலமின்மை கண்டறியப்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு/சுகாதார நிலையத்திற்கு ஆசிரியர்கள் அழைத்து செல்ல வேண்டும்.

14. விட்டமின் மற்றும் zinc   tablet பள்ளியிலே வகுப்பு ஆசிரியர்கள் மூலமாக வழங்கப்படும்.

15. No அசெம்பிளி prayer, No co- curricular activities, No Extra- curricular activities, No PET period, No sports.

16. பேருந்து பஸ் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும் சைக்கிளில் வருவதை ஊக்கப்படுத்த வேண்டும் பெற்றோர் அழைத்து வந்து விடுவதை ஊக்குவிக்க வேண்டும்

17. Concern Letter Parent Sign பெற்று மாணவ/மாணவியர்கள் வகுப்பாசிரியர் களிடம் சமர்ப்பிக்க வேண்டும் மாதிரிப் படிவம் வழங்கப்படும்

18. எந்த ஒரு மாணவரையும் வருகைப்பதிவு கட்டாயப்படுத்தக் கூடாது

19. பள்ளி வளாகத்துக்குள் கூட்டம் கூடுவது  முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்

20. பள்ளி முடியும் நேரம்

10th std 4:15 மணிக்கும்

12th std 4:30 மணிக்கும் விட வேண்டும்

21. அனைத்து வித ஆசிரியர்களும் 18-01-21 முதல்100சதவீதம் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும்

22 . ஆசிரியர்கள் முதல் இரண்டு நாட்களுக்கு மாணவர்களுக்கு counseling மட்டுமே கொடுக்கப்படவேண்டும்.

23. அனைத்து ஆசிரியர்களும் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு 19-01-21 முதல் பள்ளி செயல்படுவதை கண்டிப்பாக தெரியப்படுத்த வேண்டும்.

Sunday, 27 December 2020

Ranipet District News

  • வணக்கம்!! அனைத்து வகை தலைமைஆசிரியர்கள் டிசம்பர் மாதம்  மாதாந்திர அறிக்கையில் (M.R) மாணவர்களின் சரியான எண்ணிக்கை EMIS ன்படி,ஆசிரியர்களின் சரியான தகவல் மற்றும் பள்ளி விவரங்கள் தர வேண்டும். IFHRMS ல் பதிவேற்றம் செய்ய அனைத்து ஆசிரியர்களின் கைப்பேசி எண் MR ல் பதிவு செய்து அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறது. - BEO'S ARAKKONAM.


Tuesday, 22 December 2020

Today News 22.12.2020

அரக்கோணம் வட்டார கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை, நாள் :21-12-2020, அனைத்து  வகையான  தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின்  தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

NSP - National Scholarship Portal 2020-21

Minority Students Online Registration and renewal 2020-21.

சிறுபான்மையினர் கல்வி ஊக்கத்தொகை 1 to 8 வரை உள்ள சிறுபான்மை மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்க தொகை வேண்டி ஆன்லைன் பதிவு மேற்கொண்டு இருக்க வேண்டும். இது சம்பந்தமாக ஏற்கனவே தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன.சிறுபான்மை மாணவர்கள் ஆன்லைன் பதிவு மேற்கொண்ட படிவத்தை தரவிறக்கம் செய்து  கீழ்க்கண்ட படிவத்தில் 22.12.2020 முற்பகலுக்குள் வட்டார வள மையத்தில் ( BRC ) ஒப்படைக்க வேண்டும்.சிறுபான்மையினர் மாணவர்கள் இல்லை என்றால் இன்மை அறிக்கை கையொப்பம் இட்டு தலைமை ஆசிரியர்கள் ஒப்படைக்க வேண்டும்.

Fresh students registered

Renewal students registered

தனித்தனியாக  கீழ்க்கண்ட படிவத்தில் பூர்த்தி செய்து ‌நாளை முற்பகலுக்குள் BRC  யில் ஒப்படைக்க வேண்டும்.

தவறும் பட்சத்தில் தலைமை ஆசிரியர்கள் முழு பொறுப்பு ஏற்க நேரிடும்.

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவு.

BEO' S ARAKKONAM.