Ezhil's Mathsmagic: Education News
Showing posts with label Education News. Show all posts
Showing posts with label Education News. Show all posts

Wednesday, 15 September 2021

8 ஆம் வகுப்பு online Multiple Choice Quiz...

 8 ஆம் வகுப்பு online Multiple Choice Quiz ல் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்.

 

வினாடி வினாவில் கலந்து கொள்ள -  இங்கே கிளிக் செய்யவும்.

Sunday, 5 September 2021

ஆசிரியர் தின வாழ்த்துரை வழங்குபவர் - கு.எழிலன்

 உலகத்திலுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

 

வாழ்த்துரையை  கேட்க

Friday, 3 September 2021

தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய தனி சட்டம் கொண்டுவரப்படும் - அமைச்சர்

தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய தனி சட்டம் கொண்டுவரப்படும்  என்று சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


ஒய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அளித்த பரிந்துரையின் படி தலைமைச்செயலாளர் தலைமையில் ஒரு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக் குழு மூலம் ஒரு புதிய சட்டம் இயற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.


Monday, 30 August 2021

8 ஆம் வகுப்பு ஒப்படைப்புகள் - pdf

7 ஆம் வகுப்பு - ஒப்படைப்புகள் - pdf

6 ஆம் வகுப்பு - ஒப்படைப்புகள் - pdf

5 ஆம் வகுப்பு - ஒப்படைப்புகள் - pdf

4 ஆம் வகுப்பு - ஒப்படைப்புகள் - pdf

3 ஆம் வகுப்பு ஒப்படைப்புகள் - pdf

2 ஆம் வகுப்பு ஒப்படைப்புகள் - pdf

1 ஆம் வகுப்பு ஒப்படைப்புகள் - pdf

1 ஆம் வகுப்பு ஒப்படைப்புகள் - pdf

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை ASSIGNMENTS - pdf

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஒப்படைப்புகள் - pdf - பதிவிறக்க


வானொலி - திறன்வளர்ப்பு பயிற்சி - கதை - வழங்குபவர் - அ.கௌசிக்

 வானொலி  - திறன்வளர்ப்பு பயிற்சி - கதை  - வழங்குபவர் - அ.கௌசிக்

 

Saturday, 28 August 2021

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் ஸ்போகன் இங்கிலீஷ்...

 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் ஸ்போகன் இங்கிலீஷ் பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Saturday, 21 August 2021

செப்டம்பர் 1 முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அனுமதி

 செப்டம்பர் 1 முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அரசு அனுமதி.

கொரானா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்க அனுமதி. 

செப்டம்பர் 1 முதல் கல்லூரிகளை சுழற்சி முறையில் திறக்க அனுமதி. 

 


 


ஆசிரியர்கள் 100% தடுப்பூசி செலுத்தினார்களா என உறுதிபடுத்தும் பணியில் கல்வித்துறை!!

 செப்டம்பர் 1 முதல் பள்ளிகள்திறக்கப்பட உள்ளதால், கொரோனா மூன்றாவது அலை எதிர்பார்க்கப்படும் நிலையில் ஆசிரியர்கள் 100% தடுப்பூசி செலுத்தினார்களா என உறுதிபடுத்தும் பணியில் கல்வித்துறை ஈடுபட்டுள்ளது.

Wednesday, 4 August 2021

ஆசிரியர்களின் வருகைப்பதிவை TN -EMIS APP இல் பதிவு செய்தல்

 ஆசிரியர்களின் வருகைப்பதிவை TN -EMIS APP இல் பதிவு செய்தல்

02.08.2021 முதல் அனைத்துவகை ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தர அரசு பணித்துள்ளது. மேலும் ஆசிரியர்களின்  வருகையை அனைத்து தலைமை ஆசிரியர் அல்லது உதவி தலைமை ஆசிரியர்  பெருமக்கள்   TN -EMIS APP -ல் காலை 10.00 மணிக்குள் பதிவு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது சார்ந்து ஆசிரியர் பயிற்றுநர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்கு தகவல் தெரிவித்து, தவறாமல் பதிவுகள் மேற்கொள்ளப்படுவதை கண்காணிக்க வேண்டும். இப்பதிவை மேற்கொள்ள வட்டார அளவில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள், தங்களின் ஒவ்வொரு வேலை நாளிலிலும் மேற்கொள்ள வேண்டும்.உரிய காரணங்கள் இன்றி தொடர்ச்சியாக பதிவை மேற்கொள்ளாத பள்ளிகளின் பட்டியலை மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர் அவர்களின் பார்வைக்கு கொண்டு சென்று பதிவை மேற்கொள்ள ஆவன  செய்தல் வேண்டும்.

 *மாவட்ட திட்ட அலுவலகம்

அரக்கோணம் வட்டார கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை-04.08.2021

 அரக்கோணம் வட்டார கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை- நாள் :04-08-2021

அனைத்து வகையான தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு:

நாளை 05.08.2021 வியாழக்கிழமை முற்பகல் 10  to 11 மணியளவில் Google Meet ஆன் லைன் வழியாக தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே Play store ல் Google Meet app உங்களுடைய மொபைலில் Install இன்றே செய்து கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Wednesday, 10 March 2021

EMIS ONLINE UPDATE NEWS...

 EMIS ONLINE பதிவில் மாணவர்களின் சாதி,மதம் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களை கட்டாய பதிவில் இருந்து நீக்க பள்ளிக்கல்வித்துறை துணைச்செயலாளர் உத்தரவு.

Friday, 26 February 2021

NMMS EXAM 2021 QUESTION AND ANSWER WITH EXPLANATION

  • NMMS EXAM 2021 SAT ANSWER WITH EXPLANATION - CLICK HERE

  • NMMS EXAM 2021 MAT ANSWER WITH EXPLANATION - CLICK HERE