Ezhil's Mathsmagic: June 2021
Showing posts with label June 2021. Show all posts
Showing posts with label June 2021. Show all posts

Thursday, 24 June 2021

நாளை முதல் புறநகர் மின்சார இரயில் பொது மக்களுக்கு அனுமதி!!!

 நாளை முதல் புறநகர் மின்சார இரயில் பொது மக்களுக்கு அனுமதிக்கப்படும் என்று தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.  

ஆண் பயணிகள் Non-Peak hours(7a.m. to 9.30a.m. and 4.30p.m. to 7p.m.)  மட்டும் பயணிக்க அனுமதி. 

குழந்தைகள், பெண்கள், அத்தியாவசிய பணியாளர்கள் அனைத்து நேரங்களிலும் பயணிக்கலாம்.

Monday, 21 June 2021

Today 21.06.2021 - INTERNATIONAL YOGA DAY

ஜூன் 21 ஐ சர்வதேச யோகா தினமாக உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள்.  இன்று 7வது சர்வதேச யோகா தினம் ஆகும். அனைவருக்கும் சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்.

Friday, 4 June 2021

The Great Legendary Singer S.P.B. BIRTHDAY Wishes...

இன்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் 75 வதுபிறந்தநாள்.  அவரைப்போல் குரலில் இத்தனை நெளிவு சுளிவுகளை காட்ட உலகிலேயே அவரைப்போல் யாரும் இல்லை. தேனினும் இனிய குரல் வேறு யாருக்கு இருக்கிறது. 16 மொழிகளில் 40000 பாடல்களை பாடியுள்ளார்.

அவரின் மன்றம் வந்த தென்றலுக்கு ..... பாடலை கேட்டு மகிழுங்கள்.

Wednesday, 2 June 2021

இன்று இசைஞானி இளையராஜா பிறந்தநாள்...

 இன்று இசைஞானி இளையராஜா பிறந்தநாள். ஜூன் 2, 1943 அன்று பிறந்தார். 

1976 ல் அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார். இசையுலகில் 25 வருடங்கள் அசைக்கமுடியாத தனி ஆவர்த்தனம், இராஜாங்கம் நடத்தினார். ஆசியாவிலேயே முதன்முறையாக சிம்பொனி இசை அமைத்தார். சிம்பொனி இசை அமைக்க 6 மாதங்கள் ஆகும் என்ற நிலையில் 13 நாட்களில் அமைத்து சாதனை படைத்தார். 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்துள்ளார்.