Ezhil's Mathsmagic: January 2022
Showing posts with label January 2022. Show all posts
Showing posts with label January 2022. Show all posts

Wednesday, 26 January 2022

73 வது குடியரசு தின வாழ்த்துக்கள்


 

இன்று 26.01.2022  - 73 வது குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.


1947 முதல் 2 வருடங்கள் Dr.அம்பேத்கர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு உருவாக்கிய அரசியலமைப்பு சட்டம் 1949ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நம் அனைவருக்கும் ஜனநாயக உரிமையை கொடுத்த நாள் இதுவாகும்.

Thursday, 20 January 2022

Teacher Transfer Seniority List Published.....

 


Teacher Transfer Seniority List - தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.


DEE - Seniority List - Click here

DSE - Seniority List - Click here

Friday, 14 January 2022

தை திருநாள் மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்

 தை திருநாள் மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்...


தை 01 

இந்த தை திருநாள் மற்றும் பொங்கல் நன்னாளில் அனைவரது இல்லங்களிலும் முழுமையான ஆரோக்கியத்தோடும் அன்போடும் கூடிய மகிழ்ச்சி பொங்க இறைவனை வேண்டி பிராத்திக்கிறேன்.