இம்மாத சிறார் திரைப்படம் - ஹரிதாஸ்.
இது ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை எவ்வாறு கையாள்வது என்பது பற்றியும் அவர்களிடமும் திறமை இருக்கும், அதை எப்படி வெளிக்கொண்டு வருவது என்பது பற்றியும் விளக்கும் படம்.
Learn Mathematics easy and enjoyable with different forms. General News,Stories, Employment News.
இம்மாத சிறார் திரைப்படம் - The Kid.
இது 1921 ல் வெளிவந்த சார்லி சாப்ளின் படம். ஒரு குழந்தையின் மீது அன்பு செலுத்துவதைப் பற்றிய படம்.
இப்படத்தை பதிவிறக்கம் செய்ய download button ஐ கிளிக் செய்யவும்.
சிறார் திரைப்படம் - நிலா.
இம்மாத சிறார் திரைப்படம் - நிலா.
இது நிலாவை பற்றி மக்களின் பார்வையை விளக்கும் படம்.
நிலா வேண்டும் என்று அடம் பிடிக்கும் ஒரு குழந்தையை எப்படி சமாளிக்கிறார்கள், நிலா பற்றிய குழந்தையின் பார்வை ஆகியவற்றை சுவாரசியமாக எடுத்துள்ளார்கள்.
இப்படத்தை பதிவிறக்கம் செய்ய download button ஐ கிளிக் செய்யவும்.
மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் =>இங்கே கிளிக் செய்யவும்
அனைவருக்கும் வணக்கம். மேற்காணும் மதிப்புமிகு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகளின் படி வருகின்ற 17.03.2023க்குள் அனைத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளிலும் (6-8) 101 CHODYANGAL என்ற மலையாள மொழி சிறார் திரைப்படத்தை திரையிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
-வட்டார கல்வி அலுவலர்கள் அரக்கோணம்.
மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் =>இங்கே கிளிக் செய்யவும்
அனைவருக்கும் வணக்கம். மேற்காணும் மதிப்புமிகு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகளின் படி வருகின்ற 05.12.2022 திங்கட்கிழமை அனைத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளிலும் (6-8) SHWAAS என்ற மராத்தி மொழி சிறார் திரைப்படத்தை திரையிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
-வட்டார கல்வி அலுவலர்கள் அரக்கோணம்.
சிறார் திரைப்படம் : கன்னட திரைப்படம் "குப்பச்சிகளு" 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற 56 வது தேசிய திரைப்பட விழாவில் சிறந்த குழந்தைகள் திரைப்படத்திற்கான விருதினை பெற்றுள்ளது.
இத்திரைப்படத்தை "YOUTUBE" ல் காண
சிறார் திரைப்படம்
13.10.2022 அன்று 6 முதல் 9 வரையுள்ள மாணவர்களுக்கு அனைத்து வகை பள்ளிகளிலும் திரையிட பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
திரைப்படம் காண இங்கே கிளிக் செய்யவும் => " தி ரெட் பலூன்"