பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இன்றைய தொலைக்காட்சி பேட்டியில் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Learn Mathematics easy and enjoyable with different forms. General News,Stories, Employment News.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இன்றைய தொலைக்காட்சி பேட்டியில் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
1 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஒப்படைப்புகள் - pdf - பதிவிறக்க
வானொலி - திறன்வளர்ப்பு பயிற்சி - கதை - வழங்குபவர் - அ.கௌசிக்
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் ஸ்போகன் இங்கிலீஷ் பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.
வானொலி - திறன்வளர்ப்பு பயிற்சி - கதை ( கழுவி கழுவி )
கதையை சுவை பட கூறுபவர் - எங்கள் ஆசிரியர் திரு.J.பச்சையப்பன் அவர்கள்
வானொலி கேட்க - இங்கே கிளிக் செய்யவும்
வானொலி - திறன்வளர்ப்பு பயிற்சி - 75 வது சுதந்திர தின உரை
எங்களின் புதிய முயற்சியாக வானொலி மூலம் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரவும், பாடங்களை வானொலி மூலம் விளக்கியும் மற்றும் கதைகள் மூலம் மணாவர்களக்கு நற்பண்புகளை வளர்க்கவும் முயற்சி செய்கிறோம். உங்கள் மேலான ஆதரவை நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
வானொலி கேட்க இங்கே கிளிக் செய்யவும்
வானொலி - திறன்வளர்ப்பு பயிற்சி - அறிமுகம்
எங்களின் புதிய முயற்சியாக வானொலி மூலம் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரவும், பாடங்களை வானொலி மூலம் விளக்கியும் மற்றும் கதைகள் மூலம் மணாவர்களக்கு நற்பண்புகளை வளர்க்கவும் முயற்சி செய்கிறோம். உங்கள் மேலான ஆதரவை நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
வானொலி கேட்க இங்கே கிளிக் செய்யவும்
இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்தநாள்.
வேலூர் மாவட்டம் காங்கேயநல்லூரில் 1906-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 25-ம் நாள் வாரியார் சுவாமிகள் பிறந்தார்.
மு.க. அலுவலகம்,ராணிப்பேட்டை.
ICT பயிற்சி
வட்டார கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு,
ICT பயிற்சி BATCH 2 ல் தங்கள் ஒன்றியத்தை சார்ந்த பட்டதாரி ஆசிரியர்கள், தங்கள் ஒன்றியத்தில் உள்ள அரசு உயர்நிலை/ மேல்நிலை பள்ளிகளில் , HI TECH LAB ல் பயிற்சியில் கலந்து கொள்ள, ஆசிரியர்களின் சுய பதிவினை TN EMIS APP ல் உடனடியாக மேற்கொள்ள, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர் ராணிப்பேட்டை
ICT பயிற்சி
அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு...
ICT பயிற்சி BATCH 2 ல் அரக்கோணம் ஒன்றியத்தை சார்ந்த பட்டதாரி ஆசிரியர்கள், அரக்கோணம் ஒன்றியத்தில் உள்ள அரசு உயர்நிலை/ மேல்நிலை பள்ளிகளில் , HI TECH LAB ல் பயிற்சியில் கலந்து கொள்ள, ஆசிரியர்களின் சுய பதிவினை TN EMIS APP ல் உடனடியாக மேற்கொள்ள, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது .
BEO'S ARAKKONAM.