அக்டோபர் மாத கல்வி டிவி அட்டவணையை(CUE SHEET) பதிவிறக்க
Learn Mathematics easy and enjoyable with different forms. General News,Stories, Employment News.
உங்களின் Voter Information for Part Number, Serial Number-தெரிந்துகொள்ள....
6 மற்றும் 7 ஆம் வகுப்பு - 17.09.2021-கல்வி டிவி வீடியோ
8 ஆம் வகுப்பு online Multiple Choice Quiz ல் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்.
வினாடி வினாவில் கலந்து கொள்ள - இங்கே கிளிக் செய்யவும்.
1 முதல் 7 ஆம் வகுப்பு வரை-15.09.2021-கல்வி டிவி வீடியோ
நீட் அச்சம் காரணமாக மாணவர் தனுஷ் தற்கொலை.
நீட்டிற்கு எதிரான சட்டப்போராட்டம் இப்போது தொடங்குகிறது என்று முதலமைச்சர் அறிவிப்பு.அனைத்து மாநில முதலமைச்சர்களின் கவனத்துக்கு கொண்டு சென்று ஆதரவு திரட்டி வெற்றி பெறுவோம்.
நாளை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் நிரந்தர விலக்கு பெறும் மசோதா நிறைவேற இருக்கிறது.
இன்று 12.09.2021 நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது.
தமிழகத்தில் 224மையங்களில் பிற்பகல் 2 மணிமுதல் மாலை 5 மணி வரை தேர்வு நடைபெற்றது.
இயற்பியல், வேதியல் தேர்வு சற்றுகடினமாகவும் உயிரியல் எளிமையாகவும் இருந்ததாக மாணவர்கள் கூறினர்.
நாளை (12.09.2021) அன்று தமிழ்நாடு முழுவதும் 40000 மையங்களில் 20,௦௦,௦௦௦ பேருக்கு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற உள்ளது. அதில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக ஆசிரியர்கள் செயல்பட உள்ளனர்.
இன்று மகாகவி பாரதியார் நினைவு தினம்.
மகாகவி பாரதியார் தமிழ் மொழிக்கு தொண்டாற்றியதோடு, சாதி எதிர்ப்பு,பெண் கல்வி, குழந்தை திருமணம் ஆகியவற்றுக்கு எதிராக தீவிரமாக குரல் கொடுத்தவர்.
அனைவருக்கும் என்னுடைய விநாயகர் சதுர்த்தி
நல் வாழ்த்துக்களைதெரிவித்துக்கொள்கிறேன்.
அனைவரும் எல்லா வளமும் பெற்று ஆரோக்கியமாக வாழ இறைவனைப் பிராத்திக்கிறேன்.