Ezhil's Mathsmagic: March 2021
Showing posts with label March 2021. Show all posts
Showing posts with label March 2021. Show all posts

Tuesday, 30 March 2021

EVER GREEN கப்பலை சூயஸ் கால்வாயில் நாமே ஓட்டி பார்க்கலாம்...

 EVER GREEN கப்பலை சூயஸ் கால்வாயில் நாமே ஓட்டி பார்க்கலாம். அதற்கு பின்வரும் லிங்கை கிளிக் செய்யவும். Click here to view

இந்தியா மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் இங்கிலாந்தை வென்று சாதனை

 இந்தியா மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் இங்கிலாந்தை வென்று சாதனை.

டெஸ்ட் போட்டியில் 3-1 என்ற கணக்கில் வென்றது.

T20 யில் 3-2 என்ற கணக்கில் வென்றது

ODI யில் 2-1 என்ற கணக்கில் வென்றது.

தமிழகத்தில் இன்று (30.03.2021) கொரோனா....

 தமிழகத்தில் இன்று (30.03.2021) கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 2342, உயிரிழந்தவர்கள் 16.

மேகங்களில் மின்சாரம் பாய்ச்சும் டிரோன்!!!

 ஐக்கிய அரபு அமீரகத்தில் டிரோன்கள் மூலம் மேகங்களில் மின்சாரம் பாய்ச்சி மழை வர வழைக்க ஆராய்ச்சி நடந்து வருகிறது. இது வெற்றி பெற்றால் குறைந்த செலவில் மழை வர வைக்கலாம். 

Wednesday, 24 March 2021

சட்டமன்ற தேர்தலுக்கு தேவையான ஆவணங்கள்...

 சட்டமன்ற தேர்தலுக்கு தேவையான ஆவணங்கள் PDF வடிவில் . Click here to download.

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி....

 ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் வெற்றி பெற்றது. 22 நாடுகள் ஆதரவு. 12 நாடுகள் எதிர்ப்பு. 14 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இந்தியா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. Click here to download




தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்கு பதிவு நேரம் ....

 தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்கு பதிவு காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை 12 மணி நேரம் நடைபெற உள்ளது.

டி.என்.பி.சி.யில் 20% இடஒதுக்கீடு....

1 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கே டி.என்.பி.சி.யில் 20% இடஒதுக்கீடு - உயர்நீதிமன்றம் உத்தரவு.

கொரோனா பாதிப்பு இன்று -24.03.2021

 இன்று 24.03.2021 தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1636. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12.

Teacher's Transfer Counselling....

 அனைத்து வகை பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஏப்ரல் 7 முதல் 30 க்குள் நடத்தி முடிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு.


கோவிஷீல்டு மற்றும் கோவக்ஸின் 2வது டோஸ் அட்டவணை...

 கோவிஷீல்டு மற்றும் கோவக்ஸின் தடுப்பூசியின்  2வது  டோஸ் அட்டவணை.

Click here to download

உலக காச நோய் தினம் (24.03.21) இன்று...

 உலக காச நோய் தினம் (24.03.21) இன்று.

1882 ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி அன்று காச நோயை உண்டாக்கும் நுண்ணுயிரியை கண்டறிந்து டாக்டர் ராபர்ட் கோச் உலகிற்கு அறிவித்தார்.



Friday, 19 March 2021

கொரோனா இன்றைய (19.03.2021) நிலை ...

 தமிழகத்தில் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. இன்று 19.03.2021 சுகாதார துறை கொரானா குறித்து அறிக்கை வெளியீடு.

Click here to download.

வாக்கு சாவடி மையங்களில் கேமெரா பொருத்தும் பணியால் கீழ் கண்ட தேதிகளில் பள்ளி திறப்பை உறுதி செய்ய உத்தரவு....

 வாக்கு சாவடி மையங்களில் கேமெரா பொருத்தும் பணி நடைபெறுவதால்  கீழ் கண்ட தேதிகளில் பள்ளி திறப்பை உறுதி செய்ய உத்தரவு.

22.03.2021, 23.03.2021, 27.03.2021, 02.04.2021, 03.04.2021, 05.04.2021.

Thursday, 18 March 2021

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?

 


பள்ளிகளில் அதிகரிக்கும் கொரோனா!!!

 அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் கடந்த சில நாட்களாக மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

Tuesday, 16 March 2021

கொரோனா நோய் தொற்றை தடுக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் - PRESS RELEASE

 கொரோனா நோய் தொற்றை தடுக்க தலைமை செயலாளர் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வுக்கூட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் - PRESS RELEASE

Click here to download PDF.

மார்ச் 16 தேசிய தடுப்பூசி தினம்....

 1995 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி அன்று போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. அன்று முதல் மார்ச் 16 ஆம் தேதி தேசிய தடுப்பூசி தினமாக கொண்டாப்படுகிறது.

மீண்டும் கட்டுப்பாடுகள்!!!

  • தமிழகத்தில் கொரானா மீண்டும் அதிகரித்திருப்பதால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.
  • காய்ச்சல் முகாம்கள் அதிகரித்து கொரானா பாதிப்பு உள்ளவர்களை கண்டறிய தமிழக அரசு உத்தரவு.
  • முகக்கவசம் அணியவில்லை எனில் அபராதம் விதிக்க தமிழக அரசு உத்தரவு.
  • வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு E-PASS கட்டாயமாக்கப்பட்டுள்ளது .