தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட நாள் இன்று.
முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்களால் "தமிழ்நாடு " எனப் பெயர் சூட்டப்பட்ட எழுச்சிமிகுந்த நாள் இன்று.
Learn Mathematics easy and enjoyable with different forms. General News,Stories, Employment News.
தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட நாள் இன்று.
முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்களால் "தமிழ்நாடு " எனப் பெயர் சூட்டப்பட்ட எழுச்சிமிகுந்த நாள் இன்று.
நீட் தேர்வு தேவையில்லை என 90 % மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
42000 பேரிடம் கருத்து கேட்டதில் 90 % மக்கள்
நீட் தேர்வு தேவையில்லை என
கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜூலை 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குஅமல்படுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கை, புத்தக வினியோகம், பாடத் தயாரிப்பு போன்ற பணிகளுக்கு அனுமதி.
இந்தியாவிலேயே முற்றிலும் இயற்கை வேளாண்மைக்கு மாறிய பெருமையைப் பெற்றிருக்கிறது, நாட்டின் வடகிழக்குப் பகுதியில் ஒதுங்கி நிற்கும் மாநிலமான சிக்கிம்.
இன்றும் நாளையும் செவ்வாய், வெள்ளி கோள்கள் நெருங்கி வருவதை வெறும் கண்ணால் காணலாம்.
தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளுக்கும் ஒன்றிய அரசின் FIT INDIA MOVEMENT சான்று அவசியம். குறைந்த பள்ளிகளே இச் சான்றை பெற்றுள்ளது. வரும் ஜூலை 20 ஆம் தேதிக்குள் https://fitindia.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்வதை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.