Ezhil's Mathsmagic: Sports
Showing posts with label Sports. Show all posts
Showing posts with label Sports. Show all posts

Sunday, 23 July 2023

Sports Entry Forms Download

பள்ளிக்கல்வித்துறை சார்பாக விளையாட்டு போட்டிகள் நடைபெற இருக்கிறது.


அதற்கான படிவங்கள் பதிவிறக்கம் செய்ய Download Button ஐ கிளிக் செய்யவும்.

                        

1. CHESS ENTRY FORM                                     

2. CARROM ENTRY FORM                                 

3. TENNIKOIT ENTRY FORM                             

4. ATHLETIC U-14 BOYS& GIRLS                       

5. VOLLEYBALL ENTRY FORM                           

6. KHO-KHO ENTRY FORM                                   

7. THROWBALL ENTRY FORM                             

8. ATHLETIC-INDIVIDUAL PHOTO ID FORM    



Tuesday, 30 March 2021

இந்தியா மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் இங்கிலாந்தை வென்று சாதனை

 இந்தியா மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் இங்கிலாந்தை வென்று சாதனை.

டெஸ்ட் போட்டியில் 3-1 என்ற கணக்கில் வென்றது.

T20 யில் 3-2 என்ற கணக்கில் வென்றது

ODI யில் 2-1 என்ற கணக்கில் வென்றது.

Thursday, 22 October 2020

Sports News 22.10.2020

  • IPL POINTS TABLE 15.10.2020 => Click here to download
  • இந்திய தடகள சம்மேளனத்தின் சீனியர் துணைத் தலைவராகிறார் அஞ்சு ஜார்ஜ்.
  • டென்மார்க் ஓபன் பாட்மிட்டன் : பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை நஜோமி ஒகுஹரா சாம்பியன்.
  • செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன் போட்டியில் ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லேவ் சாம்பியன்.

Thursday, 15 October 2020

Sports News 15.10.2020

  • IPL POINTS TABLE 15.10.2020 => Click here to download
  • பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் - இறுதிப் போட்டியில் ரபேல் நடால் ஜோகோவிச்சை வீழ்த்தி பெடரர் சாதனையை சமன் செய்தார்.
  • பிரெஞ்ச் ஓபன் மகளிர் டென்னிஸ் - இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் சோபியா கெனினை  போலந்தின் இகா ஸ்வியாடெக் வீழ்த்தி சாதனை.
  • டென்மார்க் ஓபன் பேட்மிட்டன் : முதல் சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றி.

Saturday, 10 October 2020

Sports 10.10.2020

  • பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் - இறுதிப் போட்டியில் நடாலைச் சந்திக்கிறார் ஜோகோவிச்.
  • பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் - இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் சோபியா கெனின் உடன் போலந்தின் இகா ஸ்வியாடெக் மோதல்.
  • IPL POINTS TABLE 10.10.2020 => Click here to download

Friday, 9 October 2020

Sports 09.10.2020

  • IPL POINTS TABLE IN PDF Format.=>  Click here to download 
  • IPL தொடரிலிருந்து விலகினார் அமித் மிஷ்ரா.
  • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : கிவிடோவா, சிட்சிபாஸ் காலிறுதிக்கு முன்னேற்றம். இத் தொடரில் இருந்து செரீனா திடீர் விலகல்.
  • ஸ்டாக்ஹோம் : நேஷனல் லீக் கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணி - ஸ்வீடன் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோல் அடித்தார். முதல் கோலை அடிக்கும் போது அவர் சர்வதேச கால்பந்து அரங்கில் 100 கோல் அடித்து புதிய உச்சம் தொட்டார். ஈரானின் அலி டாய் 109 அடித்து முதல் இடத்தில் உள்ளார்.