- தமிழகத்தில் ஏப்ரல் இறுதியில் சட்டமன்ற தேர்தலுக்கு வாய்ப்பு.
- தொடக்கக்கல்வித்துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க பள்ளிக்கல்வித்துறை செயலாளர் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு.
- தமிழகத்தில் அரசு அதிகாரிகளின் பதவி உயர்வு இட ஒதுக்கீடு அடிப்படையில் நடத்த 2016 -ல் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது. தமிழக அரசின் மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு, 8 வாரத்தில் பதவி உயர்வு வழங்க செப்டம்பர் 2020 உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழக அரசு இதுவரை தீர்ப்பை அமல்படுத்தவில்லை என்று முறையிடப்பட்டது. இட ஒதுக்கீடு சட்ட பிரிவுகளை ரத்து செய்து 4 வாரத்தில் போட்டி மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
Learn Mathematics easy and enjoyable with different forms. General News,Stories, Employment News.
Pages
Wednesday, 17 February 2021
Today News 17.02.2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment