Ezhil's Mathsmagic: ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி....

Wednesday, 24 March 2021

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி....

 ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் வெற்றி பெற்றது. 22 நாடுகள் ஆதரவு. 12 நாடுகள் எதிர்ப்பு. 14 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இந்தியா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. Click here to download




No comments:

Post a Comment