Ezhil's Mathsmagic: தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க ஆப் அறிமுகம்...

Monday 8 March 2021

தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க ஆப் அறிமுகம்...

 ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று தமிழகத்தில் தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க புதிதாக ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. " C Vigil" என்ற செயலியை பயன்படுத்தி புகாரளிக்கலாம்.

No comments:

Post a Comment