Ezhil's Mathsmagic: டவ்-தே புயலால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு....

Saturday 15 May 2021

டவ்-தே புயலால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு....

டவ்-தே புயலால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.

லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள புயலால் தமிழகத்தின் கன்னியாகுமரியில் கனமழையும் மற்றும் கோவை, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் பரவாலான மழையும் பெய்து வருகிறது. இன்னும் 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment