Ezhil's Mathsmagic: இன்று இசைஞானி இளையராஜா பிறந்தநாள்...

Wednesday 2 June 2021

இன்று இசைஞானி இளையராஜா பிறந்தநாள்...

 இன்று இசைஞானி இளையராஜா பிறந்தநாள். ஜூன் 2, 1943 அன்று பிறந்தார். 

1976 ல் அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார். இசையுலகில் 25 வருடங்கள் அசைக்கமுடியாத தனி ஆவர்த்தனம், இராஜாங்கம் நடத்தினார். ஆசியாவிலேயே முதன்முறையாக சிம்பொனி இசை அமைத்தார். சிம்பொனி இசை அமைக்க 6 மாதங்கள் ஆகும் என்ற நிலையில் 13 நாட்களில் அமைத்து சாதனை படைத்தார். 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்துள்ளார்.

No comments:

Post a Comment