Ezhil's Mathsmagic: நாளை முதல் புறநகர் மின்சார இரயில் பொது மக்களுக்கு அனுமதி!!!

Thursday, 24 June 2021

நாளை முதல் புறநகர் மின்சார இரயில் பொது மக்களுக்கு அனுமதி!!!

 நாளை முதல் புறநகர் மின்சார இரயில் பொது மக்களுக்கு அனுமதிக்கப்படும் என்று தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.  

ஆண் பயணிகள் Non-Peak hours(7a.m. to 9.30a.m. and 4.30p.m. to 7p.m.)  மட்டும் பயணிக்க அனுமதி. 

குழந்தைகள், பெண்கள், அத்தியாவசிய பணியாளர்கள் அனைத்து நேரங்களிலும் பயணிக்கலாம்.

No comments:

Post a Comment