Ezhil's Mathsmagic: தளர்வுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு...

Saturday 21 August 2021

தளர்வுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு...

 தளர்வுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு. 

 

23.08.2021- திங்கள் முதல் கடற்கரை,  பூங்கா மற்றும் 50% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் முதலியவற்றை திறக்க அனுமதி. அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டதை உறுதி செய்ய உத்தரவு.


 

No comments:

Post a Comment