Ezhil's Mathsmagic: Flash News 06.09.2020

Ezhil's Mathsmagic

Learn Mathematics easy and enjoyable with different forms. General News,Stories, Employment News.

Pages

  • Privacy Policy
  • Site Map
  • About Us
  • Thiruvallur CEO DEO BEO News
  • Sports
  • 6th Std
  • 7th Std
  • 8th std
  • தினம் ஒரு குட்டி கதை
  • Teachers Forms & Softwares
  • 6th Std Videos
  • 7th Std Videos
  • 8th Std Videos
  • கல்வி டிவி
  • வானொலி(FM Radio)
  • Assignments
  • Refresher Course
  • Maths Quiz
  • Children Movies
  • NMMS EXAM
  • Kalai Thiruvizha
NMMS VIDEOS & Teacher Forms மற்றும் வானொலியில் இன்றைய செய்திகளை காணுங்கள்

Sunday, 6 September 2020

Flash News 06.09.2020

  • பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் இல்லை - பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு.
  • இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் அரசு அலுவலகங்கள் செயல்படும்!
  • 2020-21 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய இயக்குநர் உத்தரவு.
  • பள்ளிக் கல்வி - மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் - 2020-21 ஆம் கல்வியாண்டிற்கு +1 பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்குவதற்கு உத்தேச தேவைப்பட்டியல் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) உத்தரவு!
  • NEP - புதிய கல்விக் கொள்கை -2020 குறித்து ஆராய உயர்கல்வித் துறை செயலாளர் தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழு அமைத்து அரசாணை வெளியீடு!!!
  • மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசுக் குறிப்பாணை, முப்பது ஆண்டுகள் பணிநிறைவடைந்து, 50/55வயதுநிறைந்த மத்திய அரசு ஊழியர்கள் எவராக இருந்தாலும், மத்திய அரசு விருப்பப்பட்டால், ஊழியர் ஓய்வு பெறும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே, “அரசுஊழியர் திறமையற்றவர்” என்றோ, “சந்தேகத்திற்குரிய முறையில் நேர்மையற்றவர்” என்றோ தெளிவற்ற காரணங்கள் எதையாவது கூறி, வலுக்கட்டாயமாக முன்கூட்டியே ஓய்வு பெறச் செய்வதற்கு வகை செய்கிறது.
  • அரியர்' தேர்வை நடத்த கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

  • New Education Policy குறித்து Thanthi TV நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள்










 
Posted by EZHILAN at 9/06/2020 03:53:00 pm
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Search This Blog

About

Hallo! Welcome to my Website. This website contains Current General, Education News and Tamilnadu government Textbooks, Guides and related videos for 6th, 7th and 8th students. Additionally Sports and Employment News.

Useful Links

  • Shaala Siddhi Login
  • School Education Department
  • E-Payslip
  • CPS STATEMENT
  • DIKSHA
  • TN-EMIS
  • Dinamalar
  • Daily Thanthi

Translate

Wikipedia

Search results

Total Pageviews

My Blog List

  • Maths magic
    Today News 23.09.2026
    2 weeks ago
  • பாடசாலை.நெட் Original Education Website
    10-ம் வகுப்பு மாணவர்கள் விவரங்களை ‘எமிஸ்’ தளத்தில் பதிவு செய்ய அவகாசம்
    1 day ago

Popular Posts

  • ஜூலை 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு....
      ஜூலை 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குஅமல்படுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கை, புத்தக வினியோகம், பாடத் தயாரிப்பு போன்ற பணிகளுக...
  • அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
    அனைவருக்கும் என்னுடைய விநாயகர் சதுர்த்தி  நல் வாழ்த்துக்களைதெரிவித்துக்கொள்கிறேன். அனைவரும் எல்லா வளமும் பெற்று ஆரோக்கியமாக வாழ இறைவனைப் பிர...
  • மிகச்சிறிய 100 செயற்கைக்கோள்கள் பிப்ரவரி 7 ல்....
     மிகச்சிறிய 100 செயற்கைக்கோள்கள் பிப்ரவரி 7 ல் விண்ணில் சாதனை முயற்சியாக செலுத்தப்பட உள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து பறக்கும் பலூன் மூலம் விண...
  • NMMS| Introduction
  • create download button
    Download PDF
  • Tamil News 17.09.26
      ALL INDIA RADIO - NEWS IN TAMIL ALL INDIA RADIO வில் செய்திகள் தினமும் கேட்டு மகிழுங்கள். சென்னை வானொலியின் செய்திகள்
  • NMMS UNIT TEST - Thiruvallur
    STD 8, REVISION-1=> Click Here   STD 8, REVISION-1,OMR SHEET=> Click Here   STD 8, REVISION-1,Bin File=> Click Here STD 8, UNIT TE...
  • 8ஆம் வகுப்பு-05.11.2021-கல்வி டிவி வீடியோ
      8ஆம் வகுப்பு-05.11.2021-கல்வி டிவி வீடியோ

Contact Form

Name

Email *

Message *

Followers

Labels

6th STD VIDEOS 7TH STD VIDEOS 8TH STD VIDEOS April 2018 April 2021 April 2022 Assignments August 2020 August 2021 August 2022 Children movies December 2020 December 2022 December 2023 Education News Employment News February 2021 February 2022 February 2023 FM Radio January 2021 January 2022 January 2023 January 2024 July 2021 July 2023 June 2020 June 2021 KALVI TV March 2018 March 2021 March 2022 March 2023 Maths Quiz May 2021 May 2022 May 2026 NMMS November 2020 November 2021 November 2022 November2023 October 2020 OCTOBER 2021 October 2022 October 2024 Ranipet CEO DEO BEO News Refresher Course September 2021 September 2026 Sports தினம் ஒரு குட்டி கதை
All rights reserved by Ezhilan.K. Theme images by merrymoonmary. Powered by Blogger.