Ezhil's Mathsmagic: September 2026
Showing posts with label September 2026. Show all posts
Showing posts with label September 2026. Show all posts

Wednesday, 23 September 2026

Today News 23.09.2026

 

  • மின்தடை அறிவிப்பு: தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் இன்று (செப்டம்பர் 23) பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பருவமழை முன்னேற்பாடு: வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
  • விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டத்தில் புதிய உணவு வகைகளைச் சோ்க்க தமிழக அரசின் சார்பில் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
  • ]உச்ச நீதிமன்றம் உத்தரவு: வந்தேமாதரம் பாடலை முழுமையாகப் பாடாவிட்டால் யாருக்கும் தண்டனை விதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  • விளையாட்டுச் செய்திகள்:
  • ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட்: தங்கம் வென்ற இந்தியா.
  • ஆசிய விளையாட்டு போட்டி: தமிழக வீராங்கனை கமலினிக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை.. முதலமைச்சர் விஜய் அறிவிப்பு.