- அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்காதீர் - தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு.
- இன்று 5,622 பேருக்கு கொரோனா தொற்று. 65 பேர் உயிரிழந்தனர்.
- நேற்று நடைபெற்ற புதிர் போட்டிஆங்கிலம், இந்தியில் மட்டுமே நடந்ததற்கும் பள்ளிக்கல்வித்துரைக்கும் தொடர்பு இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்.
- CPS உள்ள ஆசிரியர்கள் பிறந்த தேதி, பெயர் மற்றும் பல்வேறு திருத்தங்கள் செய்வதற்கான வழிமுறைகள் Data Centre வெளியீடு.
- ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் பணி கேட்டு போராட்டம்.
- நாளை சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ... 72 நகரங்களில், 10 லட்சத்து 58 ஆயிரம் பேர் எழுதவுள்ளனர்.
- வங்கி மாதத் தவணை விவகாரத்தில் ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு வட்டிக்கு வட்டியில்லை. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிராமண பத்திரம் தாக்கல்.
Learn Mathematics easy and enjoyable with different forms. General News,Stories, Employment News.
Pages
Saturday, 3 October 2020
இன்றைய செய்திகள் 03.10.2020
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment