Ezhil's Mathsmagic: இன்றைய செய்திகள் 26.09.2020

Saturday 26 September 2020

இன்றைய செய்திகள் 26.09.2020


  •  திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன்  நல்லடக்கம் செய்யப்பட்டது.
  • பள்ளிகளை திறப்பது எப்போது ? அனைத்து துறையினருடன் ஆலோசித்து முதல்வர் 1 ம் தேதிக்கு முன் அறிவிப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்.

No comments:

Post a Comment