Ezhil's Mathsmagic: Today News 01.01.2021

Friday 1 January 2021

Today News 01.01.2021

                  2021 இனிய புத்தாண்டு                    நல் வாழ்த்துக்கள்!

  • வருமானவரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு.
  • 01.01.2021 முதல் 100% ஊழியர்களுடன் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை என அறிவித்து அரசாணை வெளியீடு.
  • பள்ளி மேலாண்மை குழு (SMC) தீர்மானம் மற்றும் செயல்திட்டம் EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் முதன்மை செயலாளர்களாக பதவி உயர்வு.
  • இன்றிலிருந்து ஜியோவிலிருந்து மற்ற நெட்வொர்க்கிற்கு இலவசமாகப் பேசலாம். ட்ராய் IUC கட்டணத்தை ரத்து செய்துவிட்டது. 

No comments:

Post a Comment