Ezhil's Mathsmagic: Today News 03.01.2021

Sunday 3 January 2021

Today News 03.01.2021

  • TN-EMIS NEW UPDATE AVAILABLE NOW.
  • சட்டப்பேரவை தேர்தலில் 50 வயதுக்கு மேற்பட்ட வயதுள்ள ஆசிரியர்கள் பெயர்களை சேர்க்க வேண்டாம்.-பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
  • மருத்துவ படிப்பு : இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜன.4 முதல் நடக்கிறது.
  • ஆசிரியர் காலி பணியிடங்கள் ஜனவரிக்குள் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.
  • கொரோனா தடுப்பூசி ஒத்திகை நேற்றுடன் முடிந்தது. விரைவில் அறிக்கை.
  • 39வது நாளாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம். குடியரசு தினத்தன்று டெல்லியில் பேரணி நடைபெறும் - விவசாயிகள் அறிவிப்பு.
  • திருவண்ணாமலையில் இராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம் பிப்ரவரி10 முதல் 17 நாட்கள் நடைபெறும்.

No comments:

Post a Comment