Ezhil's Mathsmagic: 9,10,11 வகுப்பு மாணவ மாணவியர் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி....

Friday 26 February 2021

9,10,11 வகுப்பு மாணவ மாணவியர் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி....

  •  9,10,11 வகுப்பு மாணவ மாணவியர் அனைவரும் முழு ஆண்டு மற்றும் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி என்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு.
  • அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி என்றாலும் வழக்கம் போல் பள்ளிக்கு வர வேண்டும்.- பள்ளிக்கல்வித்துறை
  • அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி என்பது சி.பி.எஸ்.சி. மாணவர்களுக்கு பொருந்தாது.

No comments:

Post a Comment