Ezhil's Mathsmagic: அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம்...

Friday, 26 February 2021

அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம்...

 அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அதிகாரி / வட்டார கல்வி அதிகாரிகளின் அனுமதி பெறவில்லை என்றாலும் ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு. Click here to download Judgement Copy.

No comments:

Post a Comment