Ezhil's Mathsmagic: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி டெல்லியில் 50,000 பெண் விவசாயிகள் பேரணி...

Monday 8 March 2021

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி டெல்லியில் 50,000 பெண் விவசாயிகள் பேரணி...

 சர்வதேச மகளிர் தினத்தையொட்டி டெல்லியில் 50,000 பெண் விவசாயிகள் பேரணி - 3 விவசாய சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தல். 3 விவசாய சட்டங்களை ரத்து செய்யும் வரை ஓயமாட்டோம் என்று சூளுரை.

No comments:

Post a Comment