Ezhil's Mathsmagic: மேகங்களில் மின்சாரம் பாய்ச்சும் டிரோன்!!!

Tuesday, 30 March 2021

மேகங்களில் மின்சாரம் பாய்ச்சும் டிரோன்!!!

 ஐக்கிய அரபு அமீரகத்தில் டிரோன்கள் மூலம் மேகங்களில் மின்சாரம் பாய்ச்சி மழை வர வழைக்க ஆராய்ச்சி நடந்து வருகிறது. இது வெற்றி பெற்றால் குறைந்த செலவில் மழை வர வைக்கலாம். 

No comments:

Post a Comment