Ezhil's Mathsmagic: 73 வது குடியரசு தின வாழ்த்துக்கள்

Wednesday 26 January 2022

73 வது குடியரசு தின வாழ்த்துக்கள்


 

இன்று 26.01.2022  - 73 வது குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.


1947 முதல் 2 வருடங்கள் Dr.அம்பேத்கர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு உருவாக்கிய அரசியலமைப்பு சட்டம் 1949ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நம் அனைவருக்கும் ஜனநாயக உரிமையை கொடுத்த நாள் இதுவாகும்.

No comments:

Post a Comment