Ezhil's Mathsmagic: +2 பொதுத்தேர்வு தள்ளி வைப்பு. செய்முறை தேர்வு திட்டமிட்டபடி நடக்கிறது.

Monday 19 April 2021

+2 பொதுத்தேர்வு தள்ளி வைப்பு. செய்முறை தேர்வு திட்டமிட்டபடி நடக்கிறது.

 +2 பொதுத்தேர்வு தள்ளி வைப்பு. கொரோனா அதிகரிப்பால் +2 பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. செய்முறை தேர்வு திட்டமிட்டபடி நடக்கிறது. +2 பொதுத்தேர்வு 15 நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment