Ezhil's Mathsmagic: வானொலி - திறன்வளர்ப்பு பயிற்சி - 75 வது சுதந்திர தின உரை

Friday, 27 August 2021

வானொலி - திறன்வளர்ப்பு பயிற்சி - 75 வது சுதந்திர தின உரை

  வானொலி  - திறன்வளர்ப்பு பயிற்சி - 75 வது சுதந்திர தின உரை 


எங்களின் புதிய முயற்சியாக வானொலி மூலம் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரவும், பாடங்களை வானொலி மூலம் விளக்கியும் மற்றும் கதைகள் மூலம் மணாவர்களக்கு நற்பண்புகளை வளர்க்கவும் முயற்சி செய்கிறோம். உங்கள் மேலான ஆதரவை நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வானொலி கேட்க இங்கே கிளிக் செய்யவும் 

No comments:

Post a Comment