Ezhil's Mathsmagic: அனைத்து வகை தலைமை ஆசிரியர்களுக்கு ARAKKONAM BEO செய்தி ....

Monday 23 August 2021

அனைத்து வகை தலைமை ஆசிரியர்களுக்கு ARAKKONAM BEO செய்தி ....

 ICT பயிற்சி

அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு...

 ICT பயிற்சி BATCH 2 ல் அரக்கோணம் ஒன்றியத்தை சார்ந்த பட்டதாரி ஆசிரியர்கள், அரக்கோணம் ஒன்றியத்தில் உள்ள அரசு உயர்நிலை/ மேல்நிலை பள்ளிகளில் , HI TECH LAB ல் பயிற்சியில் கலந்து கொள்ள, ஆசிரியர்களின் சுய பதிவினை TN EMIS APP ல் உடனடியாக மேற்கொள்ள, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது .

BEO'S ARAKKONAM.

No comments:

Post a Comment