Ezhil's Mathsmagic: நீட் அச்சம் காரணமாக மாணவர் தனுஷ் தற்கொலை.

Sunday, 12 September 2021

நீட் அச்சம் காரணமாக மாணவர் தனுஷ் தற்கொலை.

நீட் அச்சம் காரணமாக மாணவர் தனுஷ் தற்கொலை.

நீட்டிற்கு எதிரான சட்டப்போராட்டம் இப்போது தொடங்குகிறது என்று முதலமைச்சர் அறிவிப்பு.

 அனைத்து மாநில முதலமைச்சர்களின் கவனத்துக்கு கொண்டு சென்று ஆதரவு திரட்டி வெற்றி பெறுவோம்.

நாளை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் நிரந்தர விலக்கு பெறும் மசோதா நிறைவேற இருக்கிறது.

No comments:

Post a Comment