Ezhil's Mathsmagic: இன்று 12.09.2021 நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது

Sunday 12 September 2021

இன்று 12.09.2021 நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது

 இன்று 12.09.2021 நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது.

தமிழகத்தில் 224மையங்களில் பிற்பகல் 2 மணிமுதல் மாலை 5 மணி வரை தேர்வு நடைபெற்றது.

இயற்பியல், வேதியல் தேர்வு சற்றுகடினமாகவும் உயிரியல் எளிமையாகவும் இருந்ததாக மாணவர்கள் கூறினர்.


No comments:

Post a Comment