Ezhil's Mathsmagic: தினம் ஒரு திருக்குறள் - திருக்குறள் 314

Monday 14 March 2022

தினம் ஒரு திருக்குறள் - திருக்குறள் 314

 தினம் ஒரு திருக்குறளில் இன்று அறத்துப்பால் - துறவறவியல் - இன்னா செய்யாமை - 314 வது திருக்குறளாக 

"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்"

என்ற திருக்குறளை 6 ஆம் வகுப்பு ஹரிணி மிக அழகாக கூறுவதை கேளுங்கள்.

திருக்குறள் கேட்கஇங்கே கிளிக் செய்யவும்  

No comments:

Post a Comment