Ezhil's Mathsmagic: தினம் ஒரு திருக்குறள் - திருக்குறள் 90

Saturday 12 March 2022

தினம் ஒரு திருக்குறள் - திருக்குறள் 90

 தினம் ஒரு திருக்குறளில் இன்று அறத்துப்பால் - இல்லறவியல் - விருந்தோம்பல் - 90 வது திருக்குறளாக 

"மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து"

என்ற திருக்குறளை 6 ஆம் வகுப்பு பேபி மிக அழகாக  கூறுவதை கேளுங்கள்.

திருக்குறள் கேட்க - இங்கே கிளிக் செய்யவும்  

No comments:

Post a Comment