Ezhil's Mathsmagic: தினம் ஒரு திருக்குறள் - திருக்குறள் 592

Thursday 17 March 2022

தினம் ஒரு திருக்குறள் - திருக்குறள் 592

தினம் ஒரு திருக்குறளில் இன்று பொருட்பால் - அரசியல் - ஊக்கம் உடைமை - 592 வது திருக்குறளாக 

"உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்" 

என்ற திருக்குறளை 6 ஆம் வகுப்பு தர்ஷிணி மிக அழகாக கூறுவதை கேளுங்கள்.


திருக்குறள் கேட்க - இங்கே கிளிக் செய்யவும்  

No comments:

Post a Comment