Ezhil's Mathsmagic: CHILDREN'S DAY PLEDGE AND PROCEEDINGS

Sunday, 13 November 2022

CHILDREN'S DAY PLEDGE AND PROCEEDINGS


 மாற்றுத்திறனாளி குழந்தைகளை முன்கூட்டியே அடையாளம் காண்பதின் முக்கியத்துவத்தையும், சமுதாயத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வையும், பொதுமக்களிடையே இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாநிலம் முழுவதுமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

டிசம்பர் 3ஆம் தேதி "உலக மாற்றுத்திறனாளிகள் தினம்" கொண்டாடப்படும் நிலையில் , நவம்பர் 14ஆம் தேதி முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நவம்பர் 14ஆம் தேதி, காலை வணக்கக்கூட்டத்தில் உறுதிமொழி எடுக்க வேண்டும். பின் அன்று "குப்பச்சிகளு" என்ற திரைப்படத்தை 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திரையிட வேண்டும்.

காலை வணக்கக்கூட்டத்தில் எடுக்க வேண்டிய உறுதிமொழி பதிவிறக்க

மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் 

No comments:

Post a Comment