Ezhil's Mathsmagic: இன்றைய செய்திகள் 21.09.2020

Monday 21 September 2020

இன்றைய செய்திகள் 21.09.2020

 

  • 2 மாதங்களில் தமிழகத்தின் பொருளாதாரம் பழைய நிலைக்குத் திரும்பும் - ஓய்வு பெற்ற முன்னால் ரிசர்வ் பேங்க் கவர்னர் திரு ரங்கராஜன் காணொளி.



  • கல்வித்தொலைக்காட்சி - நிகழ்ச்சி் நிரல் புதிய அட்டவணை - PDF



  • 6 மாதங்களுக்குப் பிறகு ஆந்திரா,அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு.
  • தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
  • முட்டை, சத்துணவு பொருட்கள் கிடைக்காத மாணவர்கள் புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்: 18004258971 புகார் தெரிவிக்கலாம்.
  • அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் நிறுத்தி வைப்பு.
  • செப்டம்பர் 21 முதல் 25 வரை ஆன்லைன் வகுப்பிற்கு விடுமுறை.
  • எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.

No comments:

Post a Comment