Ezhil's Mathsmagic: Flash news 02.09.2020

Wednesday 2 September 2020

Flash news 02.09.2020

  •  தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 5990 பேர் பாதிப்பு.
  • 98 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 7516.
  • செப்டம்பர் 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து வசதி மற்றும் பயணிகள் இரயில் வசதி (புறநகர் இரயில் பற்றிய அறிவிப்பு இல்லை).

No comments:

Post a Comment