Ezhil's Mathsmagic: லாஜிஸ்டிக் துறை படிப்புகளும்...வேலை வாய்ப்புகளும்....

Saturday 16 January 2021

லாஜிஸ்டிக் துறை படிப்புகளும்...வேலை வாய்ப்புகளும்....

 என்ஜினீயரிங், மருத்துவம், நிர்வாக படிப்புகளிலும், அவை சார்ந்த பணிகளிலும் கவனம் செலுத்தும் நமக்கு, லாஜிஸ்டிக் துறை பற்றியும், அதிலிருக்கும் வேலை வாய்ப்புகள் பற்றியும் அதிகம் தெரிந்திருக்காது. லாஜிஸ்டிக் என்பது உலகளவில் அதிகப்படியான வேலைவாய்ப்பு நிறைந்த துறை. கொரோனா பேரிடர் காலத்திலும் சுறுசுறுப்பாக இயங்கிய துறை. நமக்கு பெரிதும் அறிமுகமில்லாத லாஜிஸ்டிக் துறையை, ஜெயஸ்ரீ பாலசந்திரன் முறைப்படி அறிமுகப்படுத்துகிறார். விரிவான விளக்கத்திற்கு Click here...

No comments:

Post a Comment