Ezhil's Mathsmagic: கல்வி வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு...

Saturday 27 February 2021

கல்வி வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு...

  • கல்வி வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. 2010 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் கிடப்பில் போடப்பட்ட உள் ஒதுக்கீடு தற்போது தேர்தல் நேரம் என்பதால் நிறைவேற்றப்பட்டது.
  • மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களின் மொத்தம் உள்ள 20% இட ஒதுக்கீட்டில் 10.5% சதவீதம் வன்னியர்களுக்கும்,7% சீர்மரபினர்களுக்கும், இதர பிரிவினருக்கு 2.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment