Ezhil's Mathsmagic: NMMS - உதவித் தொகை தேர்வு ஹால் டிக்கெட்...

Saturday 13 February 2021

NMMS - உதவித் தொகை தேர்வு ஹால் டிக்கெட்...

 NMMS - உதவித் தொகை தேர்வு வரும் 21ம் தேதி நடக்கிறது. இந்த தேர்விற்கு விண்ணப்பித்தவர்களின் ஹால் டிக்கெட் 15 ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம்.

No comments:

Post a Comment