Ezhil's Mathsmagic: பொது தேர்வு விவரம் பதிவேற்ற அவகாசம்...

Friday, 12 February 2021

பொது தேர்வு விவரம் பதிவேற்ற அவகாசம்...

 பொது தேர்வு விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றவும், தேர்வு கட்டணம் செலுத்துவது போன்ற நடைமுறைகளை பல பள்ளிகள் முடிக்காததால், முடிப்பதில் சிரமம் இருப்பதால் வரும் 18 ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment