Ezhil's Mathsmagic: 16.04.2021 அன்று 8449 பேருக்கு கொரோனா.....

Saturday, 17 April 2021

16.04.2021 அன்று 8449 பேருக்கு கொரோனா.....

 16.04.2021 அன்று 8449 பேருக்கு கொரோனா. கொரோனா 2 வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. போன வருடம் கூட 7000 க்குள் தான் கொரோனா பதிவானது. அனைவரும் மிக கவனமாக இருக்க வேண்டும். மாஸ்க், சமூக இடைவெளி, தேவையில்லாமல் ஊர் சுற்றுவதை தவிர்த்தல் ஆகியவற்றை கடைப்பிடித்தால் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழலாம்.

No comments:

Post a Comment