Ezhil's Mathsmagic: Breaking News: நடிகர் விவேக் இன்று அதிகாலை 4.45 மணிக்கு இயற்கை எய்தினார்.

Saturday, 17 April 2021

Breaking News: நடிகர் விவேக் இன்று அதிகாலை 4.45 மணிக்கு இயற்கை எய்தினார்.

  நடிகர் விவேக் இன்று அதிகாலை 4.45 மணிக்கு இயற்கை எய்தினார்.

15.04.2021 அன்று கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். மறுநாள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இதயத்தில் இரத்தம் உறைந்து எக்மோ கருவியுடன் போராடி இன்று 17.04.2021 அதிகாலை 4.45 மணிக்கு இயற்கை எய்தினார். மிகவும் ஆரோக்கியமான நிலையில் இருந்து திடீரென்று இறந்தது அதிர்ச்சியாக உள்ளது.

No comments:

Post a Comment