Ezhil's Mathsmagic: மே தின வாழ்த்துக்கள்...

Saturday 1 May 2021

மே தின வாழ்த்துக்கள்...

அனைவருக்கும் உழைப்பாளர் தின(மே தினம்) வாழ்த்துக்கள். இந்த நன்னாளில் அனைவரும் கடுமையாக உழைத்து நாமும் முன்னேறுவோம், நாட்டையும் முன்னேற்றுவோம். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் பெறுவோம். உழைக்காமல் சிறிதளவும் பணத்தை பெற முயற்சிக்க வேண்டாம். தமிழர்கள் என்றாலே கடுமையான உழைப்பாளிகள் என்பதை உலகிற்கு உணர்த்துவோம்.

No comments:

Post a Comment